1842 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பச்சையப்பன் கல்லூரியுடன் இணைந்து வளர்ந்து வந்த முதுகலைத் தமிழாய்வுத்துறை, மிகப் பழமையான மற்றும் சிறப்புமிக்க துறையாகத் திகழ்கிறது. கல்லூரி தொடக்க காலத்திலேயே தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப்பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், தமிழ்த்துறை கல்லூரியின் நீண்டகால கல்வி மரபைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்திய அளவில் முதன்முதலாக B.O.L. (Bachelor of Oriental Language) தமிழ்ப் பாடப்பிரிவு தொடங்கப்பட்ட பெருமை இத்துறைக்கு உரியது. 1940 ஆம் ஆண்டு மு.வ. அவர்களின் தலைமையில் B.A. (Honours) தமிழ் தொடங்கப்பட்டது. பின்னர் M.A., M.Phil., மற்றும் Ph.D. ஆகிய உயர்கல்வி மற்றும் ஆய்வுப் பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. பேராசிரியர் திருமணம் செல்வக்கேசவராய முதலியார் முதல் தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றியதுடன், அவரைத் தொடர்ந்து பல்வேறு சிறந்த அறிஞர்கள் துறையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர்.
தமிழ்த்துறை கல்வி, ஆய்வு மற்றும் சமூகப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பச்சையப்பன் ஆய்வரங்கம் மூலம் முக்கியமான ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்ப்பேரவை, முத்தமிழ் விழா, தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகள், ஆய்வரங்கங்கள் போன்றவை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. சாகித்திய அகாதெமி போன்ற அமைப்புகளுடன் இணைந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது துறையின் சிறப்பாகும். மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆய்வுத் திறனை மேம்படுத்தும் வகையில் தொடர் ஆய்வரங்கங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், UGC-NET, SET, SLET, TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கான மாதாந்திர சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. துறையின் செயல்பாடுகள் மாணவர்களின் அறிவு, பண்பாடு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
B.A. Tamil
M.A. Tamil
Ph.D. in Tamil (Full-time & Part-time)
| S. NO. | NAME | DEPARTMENT | DESIGNATION | AREA OF SPECIALIZATION | E-MAIL ID | PHOTO |
|---|---|---|---|---|---|---|
| 1 | Dr.S.Uma | Department of Tamil | Associate Professor & HoD | Sangam Literature , Grammar | sivahari_1972@yahoo.co.in |
|
| 2 | Dr.(Ms).S.Vijayalakshmi | Department of Tamil | Associate Professor | GRAMMER, MODERN LITERATURES | drsvijisen75@gmail.com |
|
| 3 | Dr.N.Palani Samy | Department of Tamil | Associate Professor | Sangam litrature and modern litrature | npalanisamy1970@gmail.com |
|
| 4 | Dr. C.Sundaramoorthy | Department of Tamil | Assistant Professor | Sangam litrature, pakthi litrature, modern litrature | csundaramoorthy1974@gmail.com |
|
| 5 | Dr. D.Sheela | Department of Tamil | Assistant Professor | Ilakkanam, Kaapiyangal, Bakthi Ilakiyangal and Ikkala ilakkiyam | sheeladayal1975@gmail.com |
|
| 6 | Dr. C.Malarvizhi | Department of Tamil | Assistant Professor | BHAKTHI ILAKKIYAM | malardeva04@gmail.com |
|
| 7 | Dr. G.Sathya Devi | Department of Tamil | Assistant Professor | Sangam literature | devisathya1982@gmail.com |
|
| 8 | Dr. K.Ramesh | Department of Tamil | Assistant Professor | Sangam,Ikkalakkiyam,Bakthi ilakkiyam, Grammar | kratchusudhan@gmail.com |
|
| 9 | Mr.S.Karthikeyan | Department of Tamil | Assistant Professor | BAKTHI ILAKKIYAM | KARTHI.LINGAMAR@gmail.com |
|
| 10 | Mr.R.S.Uthayakumar | Department of Tamil | Assistant Professor | Sanga ilakkiam | uthayakumar2004@gmail.com |
|
| 11 | Dr.P.Muthusamy | Department of Tamil | Assistant Professor | SANKAM LITERATURE AND MODERN LITERATURE | samymuthu13@gmail.com |
|
| 12 | Dr.N.Senthilkumar | Department of Tamil | Assistant Professor | EKKALA ELAKKIYAM, SANGAM LITRATURE | senthilkumarn0504@gmail.com |
|
| 13 | Dr.M.Thangaraju | Department of Tamil | Assistant Professor | Sangam Literature | thangaraaza@gmail.com |
|
| 14 | Tmt.K.Anbarasi | Department of Tamil | Department of Tamil | Folklore | anbarasi777@gmail.com |
|
| 15 | Dr.S.Elango | Department of Tamil | Assistant Professor | Tamil literature - Culture and Archaeology | tamilelango90@gmail.com |
|
| 16 | Dr.P.Balasubramanian | Department of Tamil | Assistant Professor | Tamil Grammar, Sanga Ilakkiyam, Bakthi Ilakkiyam, Tamil Literary Theories and Criticism, Modern Literature. | uyirneyan@gmail.com |
|
| 17 | Dr.E.Pachaiyappan | Department of Tamil | Assistant Professor | Classical Tamil, Bakthi Ilakkiyam and Grammar | pariyambadi@gmail.com |
|
| 18 | Dr.M.Logeshwaran | Department of Tamil | Assistant Professor | Classical Literature (sangam literature) | ulagasivan@gmail.com |
|
| 19 | Dr.M.Jawahar | Department of Tamil | Assistant Professor | Sanga ilakkiam, Modern Literature | jawahar0590@gmail.com |
|